வாக்களிப்பது எப்படியென்று சுருக்கமாக விளக்கப்பட்டது
1. காகித உறையை திறவுங்கள்.
2. "Stimmen Sie der folgenden Vorlage zu? Kommunale Volksinitiative 'Ein Lohn zum Leben'' என்ற கேள்விக்கு "Ja" என எழுதுங்கள்.
3. சிறிய காகித உறையுள் வாக்களிக்கும் கேள்வித்தாள்களை வைக்கவும் (கவனம்: வாக்கு அட்டை அல்ல).
4. வாக்க அட்டையில் கையெழுத்து இடுங்கள்.
5. ஆவணங்கள் அனுப்பப்பட்ட வாக்குப் பதிவு உறையில் வாக்கு அட்டை , வாக்களிக்கும் கேள்விகள் கொண்ட சிறிய உறை ஆகியவற்றை வைக்கவும். (கவனம்: அனுப்பும் முகவரி (பெறுநர்) தெரியும்படி வைக்கவும்).
6. November 22. திங்கட்கிழமை வரை தபாலில் அனுப்பலாம் அல்லது வாக்களிக்கு வார இறுதியில் வாக்குச் சாவடிக்கு நேராக கொண்டு வரவும் (வாக்குச் சாவடி நேரம் வாக்கு அட்டையில் அச்சிடப் பட்டுள்ளது).